← சேவைகள்
சேவைகள்
நிக்காஹ் (திருமணம்)
ஜமாத் மூலம் நடைபெறும் திருமணங்களை ஏற்பாடு செய்து பதிவு செய்கிறோம். மணமகன் / மணமகள் தகவல்களைப் பகிர விரும்பும் குடும்பங்கள், சந்தா பெற்ற பின் இங்கே விவரங்களை வெளியிடலாம். ஒவ்வொரு விவரமும் நிர்வாகி ஒப்புதலுக்குப் பின்பே, ஒப்புதல் பெற்ற உறுப்பினர்களுக்கு மட்டும் காட்டப்படும்.
மணமகன் / மணமகள் விவரங்கள் உள்நுழைந்த, ஒப்புதல் பெற்ற ஜமாத் உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும். உள்நுழைக