சேவைகள்

ஜமாத் சேவைகள்

மார்க்கம், குடும்பம், சமூகம் சார்ந்த விஷயங்களில் A. புதுப்பட்டி குடும்பங்களுக்கு ஜமாத் சேவை செய்கிறது. கீழ்க்காணும் சேவைகளுக்கு ஜமாத் அலுவலகத்தையோ, தொழுகைக்குப் பின் நிர்வாகக் குழு உறுப்பினரையோ அணுகவும்.