بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
السَّلَامُ عَلَيْكُمْ · அஸ்ஸலாமு அலைக்கும்
A. புதுப்பட்டி ஜும்ஆ பள்ளிவாசல் முஸ்லீம் ஜமாத்
விருதுநகர் மாவட்டம், A. புதுப்பட்டி ஜும்ஆ பள்ளிவாசல் முஸ்லீம் ஜமாத்தின் சமூக இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தொழுகை நேரங்கள், ஜமாத் அறிவிப்புகள், சேவைகள், நமது ஊரைப் பற்றிய தகவல்கள் மற்றும் ஜமாத் குடும்பப் பதிவேடு ஆகியவற்றை இங்கே காணலாம்.
